தலைப்பைச் சேருங்கள் |
படுத்து உறங்காமல்
இளைப்பாற வாருங்கள்...நிழல்தரும் மரங்கள் !
முத்தமிட வா....
கோடை மழையே !
குடைபிடித்தன....
கரு மேகங்கள் !
நல்லிசை வழங்கின...
வண்டு துளைத்த மூங்கில்கள் !
ஒரு மௌனித்த பயணம் ...
நேற்றைய உதிர்தல் !
........கா.ந.கல்யாணசுந்தரம்.