கவிதை வாசல்
இன்சுவை தமிழ் கவிதைகள் மற்றும் ஹைக்கூ கவிதைகளின் பூங்கா....
பக்கங்கள்
முகப்பு
தொடர்பு கொள்க
இந்த வலைத்தளங்களுக்கும் வருகை தாருங்கள்
கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
சனி, ஜூன் 07, 2014
இனி தேவை ....மனிதநேயம்
@ மனிதம் பிழைக்க இனி
தேவை ....
மனிதநேயம் !
@ குழந்தை வேண்டி
பெண்மையின் தவம் ....
மண்சோறு உண்டபடி !
@ குழந்தைகளின்
போராட்ட ஊர்வலம்....
மழலைக் கவிஞர் வேண்டுமென!
.........கா.ந.கல்யாணசுந்தரம்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)