கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வெள்ளி, ஜூலை 13, 2018

நான்..நீ..இந்த உலகம் நூல் வெளியீடு...



01.07.2018ச்சார அமைப்பின் நிறுவனர் கோபாலன், சோழன் திருமாவளவன், தினமணி கவிஞர் திருமலை சோமு, பத்திரிகையாளர் கவிஞர் கணேஷ்குமார் கம்பன் கவிக்கூடம் செல்வராணி கனகரத்தினம், தன்முனைக் கவிதைத்தொகுப்பில் பங்குபெற்ற கவிஞர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . நிகழ்வை கவிஞர் பாரதி பத்மாவதி சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
நடைபெற்ற நான்..நீ..இந்த உலகம் நூல் வெளியீட்டு விழாவில் நக்கீரன் இனிய உதயம் இணையாசிரியர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்கள் நூலினை வெளியிட கவிஞர் குமரன் அம்பிகா பெற்றுக்கொண்டார். உடன் கவிக்கோ துரைவசந்தராசன் , கவிஞர் வதிலை பிரபா, தொகுப்பாசிரியர் கா.ந.கல்யாணசுந்தரம், கவிமாமணி வெற்றிப் பேரொளி, வாசாப்பேட்டை கம்பன்கழக பொருளாளர் திரு.ந.முருகன், கவிஞர் மயிலாடுதுறை இளைய பாரதி. விழாவில் கவிஞர் வசீகரன்,கவிஞர் உதய கண்ணன், வடசென்னைத் தமிழ்ச் சங்க தலைவர் எ.த.இளங்கோ ,தென்னிந்த சமூக கலா
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக