கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், ஜூன் 13, 2018

வெளிச்ச மொழியின் வாசிப்பு.....நூல் வெளியீடு...

20.05.2012 அன்று சங்கத் தமிழ்க் கவிதைப்பூங்கா , ஐந்தாம் தமிழ்ச்சங்கம் முதல் ஆண்டுவிழாவில் மதுரை திருமங்கலத்தில் ....
" வெளிச்ச மொழியின் வாசிப்பு " புதுக்கவிதை நூலினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றிய மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் மேனாள் இயக்குனர் முனைவர் பசும்பொன் அவர்கள்.  முதல் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார் புரவலர் குமரன் அம்பிகா அவர்கள். அருகில் சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவின் நிறுவனர் ந.பாண்டியராஜன், வீரபாண்டித் தென்னவன், அ.முத்துசாமி ஆகியோர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக