கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, ஜூன் 07, 2014

இனி தேவை ....மனிதநேயம்@   மனிதம் பிழைக்க இனி 
       தேவை ....
       மனிதநேயம் !

@    குழந்தை வேண்டி 
        பெண்மையின் தவம் ....
        மண்சோறு உண்டபடி !

@    குழந்தைகளின் 
        போராட்ட ஊர்வலம்....
        மழலைக்  கவிஞர் வேண்டுமென!

.........கா.ந.கல்யாணசுந்தரம் 
         

4 கருத்துகள்:

துரை செல்வராஜூ சொன்னது…

குறுங்கவிதை - இனிமை..

அம்பாளடியாள் வலைத்தளம் சொன்னது…

நெஞ்சை நெருடிச் செல்லும் உயிரோட்டம் மிகுந்த வரிகள் !
வாழ்த்துக்கள் ஐயா .

Kaa.Na.Kalyanasundaram சொன்னது…

மிக்க நன்றி தங்களுக்கு.

Kaa.Na.Kalyanasundaram சொன்னது…

தங்களின் கருத்துக்கு எனது நன்றி பல.