கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், ஏப்ரல் 12, 2016

காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள்....ஆய்வுக் கட்டுரைகள் தயாரிப்பில்....

ஆய்வுக் கட்டுரையில் கீழ்கண்ட ஜப்பானிய ஹைக்கூ கவிமேதைகளின் கவிதைகள் தமிழில் இடம்பெறும்.
பாஷோ (ஹைகூவின் தந்தை)
போசோ பூசான்
கோபயாஷி இன்ஸா
மாஸஒகாகிஷிஇந்த 
காவா ஷி காஹி ஹெகி கோட்டோ
தகாஹடா கியோஷி
ஒகிவார செயசென்சூய
தனேடா சந்தோகா
ஒசதிஹோ சாய்
நாகத்சூகா இப்பெகரோ
ஹாஷிமோடோதகாகோ
நாகமுரா குஸதாஒ
கேடோ ஷூசென்
ஒசாகி ஹொசாய்
இஷிகாவா தாகுபோடு
காரய் சென்றியு

மேற்கண்ட ஜப்பானிய ஜென் தத்துவ ஹைக்கூ கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் நமது கவிஞர் சுஜாதா அவர்களின் ஆய்வேட்டில் தமிழாக்கம் செய்துள்ளபடி இடம்பெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொகிறேன். இவர்களுடன் உங்களது கவிதைகளும் மேலான ஆய்வுகளுடன்.
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

2 கருத்துகள்:

  1. அய்யா வணக்கம். இத்தனை நாளாக எப்படி உங்கள் தளத்தைப் பார்க்காதிருந்தேன் என்று எனக்கே ஆற்றாமையாக இருக்கிறது!பின்பற்றித் தொடரலாம் என்றால் ஃபாலோயர் பெட்டியில் இணைய முடியவில்லையே என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வணக்கம் முத்து நிலவன் அவர்களே. தங்களின் பட்டி மன்ற பேச்சு திறமை என்னை பிரமிக்க வைத்திருக்கிறது பல நேரங்களில். தற்போது வங்கிப் பணியில் ஓய்வு பெற்று (டிசம்பர் 2015) மீண்டும் தமிழ்ப்பணி ஆரம்பித்துள்ளேன். ஹைக்கூ மீது தணியாத தாகம். அதன் வெளிப்பாடே இந்த ஆய்வு நூல் பணி. இந்த தளத்தில் இணையும் பெட்டியில் தடங்கள் இருக்கிறது. கண்டறிந்து திருத்துகிறேன். தங்களின் அன்பான விசாரிப்புகளுக்கு மிக்க நன்றி.

      நீக்கு