கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

வாழ்வியல் சிந்தனைகள் - ஹைக்கூ
பிரித்து எழுதி
பொருள் கூற முடியாது...
நட்பின் இலக்கணம்!
அடுத்தவேளை
உணவுக்கில்லை...
சமைந்தாள் மகள்பாலில் நெல்
கலந்தபோது....
பதறியது பாலாடை!

3 கருத்துகள்:

guna thamizh சொன்னது…

அருமையான கவிதை.

கா ந கல்யாணசுந்தரம் சொன்னது…

மிகவும் நன்றி முனைவர் குணசீலன் அவர்களே..

sasikala சொன்னது…

அருமை