கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், செப்டம்பர் 06, 2012

அன்னை ஓர் ஆலயம்!


* பயணிக்கும் தூரம் அதிகமெனில்
தாகமெடுக்கும்.....
அம்மாவை நினைத்துக்கொள் !

* நினைத்ததை பெற்றவுடன்
நிம்மதி கிடைக்கும்....
பெற்றவளின் நினைவிருந்தால்!

* புகழின் உச்சியை அடைந்தாலும்
மறவாதே....
அன்னையின் அரவணைப்பை !

* தெய்வமில்லை என்போருக்கும்
கடவுளானாள்...
அன்னை ஓர் ஆலயம்!

.................கா.ந.கல்யாணசுந்தரம்

6 கருத்துகள்:

  1. ம்ம்ம் அருமை சார்
    தாய் என்றுமே நம் ஆலயம் தான் சார்

    பதிலளிநீக்கு
  2. அன்னைக்கு மேலும் ஒரு சிறப்புக் கவிதை... நன்றி சார்...

    பதிலளிநீக்கு
  3. * தெய்வமில்லை என்போருக்கும்
    கடவுளானாள்...
    அன்னை ஓர் ஆலயம்!

    பதிலளிநீக்கு