கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், நவம்பர் 12, 2012

தீப ஒளித் திருநாளாம் தீபாவளி நன்னாளில்

தீப ஒளித் திருநாளாம் தீபாவளி நன்னாளில்
இல்லமதில் மகிழ்ச்சி ஒளி திசையெங்கும் வீசட்டும்!
மனிதநேய அறுசுவை உணவுப் பரிமாற்றம்
வீதியெங்கும் விளங்கட்டும் !
இருப்போர் இல்லாதோர்க்கு
வழங்கிடும் நாளாகட்டும்!
இல்லாதோர் இனியிங்கு வளமுடனே
வாழும் நிலை வரட்டும்!
திருநாட்கள் பெருநாளாய்
அரும்பி நித்தம் மனிதநேயச் சோலையில்
மணம் கமழும் மலர்களாய்
பூத்துக் குலுங்கட்டும் !
........கா .ந .கல்யாணசுந்தரம்.

5 கருத்துகள்:

 1. குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  என் மனம் கனிந்த இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
  எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரரே !......

  பதிலளிநீக்கு
 5. தீபாவளி வாழ்த்து அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு