கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், ஜனவரி 01, 2015

புத்தாண்டே வருக.....


புத்தாண்டே வருக...
புதுவாழ்வு தருக
இனிதாய் மலரட்டும்
மனிதநேயம் மண்மீது
....கா.ந.கல்யாணசுந்தரம்.

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

துரை செல்வராஜூ சொன்னது…

நிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..
அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

Yarlpavanan Kasirajalingam சொன்னது…

தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Kaa.Na.Kalyanasundaram சொன்னது…

நன்றி. தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Kaa.Na.Kalyanasundaram சொன்னது…

மிக்க நன்றி தங்களுக்கு. இனிய வாழ்த்துக்கள்.

Kaa.Na.Kalyanasundaram சொன்னது…

தங்களின் வாழ்த்துக்கு நன்றி நண்பரே. இனிய வாழ்த்துக்கள்.