கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, ஜூலை 28, 2012

முற்றுப்புள்ளி உறவுகள்......
கால்புள்ளியும் அரைப்புள்ளியும்
அவ்வப்போது வைத்து நீட்டித்துக்
கொண்டிருந்தாலும்,
வினாக்குறி வாழ்க்கையில்
எப்போதுமே ஆச்சரியக் குறிகள்!
இருப்பினும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
முற்றுப்புள்ளி உறவுகளுடன்.

......கா.ந.கல்யாணசுந்தரம்

7 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வாழ்க்கைப் புள்ளிகள் ரசிக்கவைத்தன..
பாராட்டுக்கள்..

அம்பாளடியாள் சொன்னது…

நெருக்கடியான இன்றைய உலகத்தின் வாழ்நாள்
பொழுது கழியும் விதத்தை மிக அருமையாக
சொல்லிச் செல்லும் கவிதை வரிகளுக்கு பாராட்டுக்கள் .
தொடர வாழ்த்துக்கள் .

கா ந கல்யாணசுந்தரம் சொன்னது…

மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி அவர்களே.

கா ந கல்யாணசுந்தரம் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கா ந கல்யாணசுந்தரம் சொன்னது…

தங்களுக்கு எனது நன்றி அம்பாளடியார் அவர்களே.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// வினாக்குறி வாழ்க்கையில்
எப்போதுமே ஆச்சரியக் குறிகள் ! ///

வாழ்க்கையே அது தான் என்பதை, அழகாக கவிதை மூலம் சொல்லி விட்டீர்கள் சார் !

நன்றி.

பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

கா ந கல்யாணசுந்தரம் சொன்னது…

நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே.