" மனசெல்லாம் " ஹைக்கூ நூல் வெளியீட்டின் போது சேலம் வாசகன் பதிப்பகத்தாரால் வழங்கப்பட்ட " எழுத்துச் சிற்பி " விருது. விருது வழங்குபவர் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் அருகில் எழுத்தாளர் பதிப்பாசிரியர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள்.
மென்மேலும் பல நூல்கள் வெளியிட்டு வெற்றிபெற வாழ்த்துகிறேன்! - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
பதிலளிநீக்குhttp://ChellappaTamilDiary.blogspot.com