கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, செப்டம்பர் 18, 2016

நவயுக பெண்தான்..........

·        முன்னோர் வகுத்த 
     நெறிமுறையில் ஒரு
மரபின் கலாச்சாரம்

·        சுமைகளின் பகிர்வால்
ஒரு புரிதலின் உண்மை
பூத்துக் குலுங்கும்

·        உனது நிராகரிப்பு இருப்பின்
வக்கிரங்கள் அரங்கேறலாம்
கலந்துரையாடலே விடிவெள்ளி

·        பருவத்தின் பாரம்பரியம்
காதல் வயப்படுதல்
அது ஒருதலையாகவும் இருக்கலாம்

·        அன்போடு நிலைப்பாட்டை
எடுத்தியம்பு
இல்லையேல் காலம்தாழ்த்தாது
காவல்துறையை அணுகு

·        உன்னைப் பின்தொடர்பவர்கள்
எதற்காக என்பதறிவாய்
பாதுகாப்பு வளையத்துக்குள்
வாழக்  கற்றுக்கொள்

·        நவயுக பெண்தான்
ஒப்புக்கொள்கிறேன் ....
நண்பனை தேர்வுசெயும்முன்
ஆய்வுசெய் அவனது நட்புகளை !


........கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.

1 கருத்து:

  1. ஆன்லைன் DATA என்ட்ரி வேலை மூலம் மாதம் 8,000 மேல் சம்பாதிக்கலாம் .

    இங்கு வழங்கப்படும் வேலைகள். உண்மையாக ஆன்லைன் வேலைகள் செய்தால் கண்டிப்பாக சம்பாதிக்க முடியும் என்பதை நாங்கள் நிரூபித்து வருகிறோம் .எண்ணற்ற ஆன்லைன் வேலைகளுக்கு நடுவே உண்மையாக வேலைகளை தமிழில் கற்றுக்கொடுத்து சரியாக பணம் வழங்கி வருகிறோம்.

    சரியான ஆன்லைன் வேலைகள் செய்தால் கண்டிப்பாக சம்பாதிக்க முடியும் என்பதை நாங்கள் நிரூபித்து வருகிறோம் .எண்ணற்ற போலியான ஆன்லைன் வேலைகளுக்கு நடுவே உண்மையாக ஆன்லைன் வேலைகளை தமிழில் கற்றுக்கொடுத்து சரியாக பணம் வழங்கி வருகிறோம்.

    நாங்கள் வழங்கும் ஆன்லைன் வேலைகள்

    1.Online Data Entry Work.
    2.Ads Posting.
    3.Like & Share and Comments Work
    4.Youtube ADSENSE Work

    ஆன்லைன் என்றாலே ஏமாற்றுவார்கள் என்று சொல்லும் நபர்களுக்கு இந்த Payment Proofs போதுமா இல்லை இன்னும் Upload செய்கிறேன் எங்களது இணையதளங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .நண்பர்களே .வேடிக்கை பார்த்தால் பணம் கிடைக்காது வேலை செய்தால் தான் பணம் கிடைக்கும்.


    நன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்

    முயற்சி செய்யுங்கள் முன்னேற நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.

    உங்களது E மெயில் ID இங்கு பகிரவும்.


    Our Office Address

    Data In
    No.28,Ullavan Complex,
    Kulakarai Street,
    Namakkal.
    M.PraveenKumar MCA,
    Managing Director.
    Mobile : +91 9942673938
    Email : mpraveenkumarjobsforall@gmail.com

    Our Websites:

    www.datainindia.com

    www.mktyping.com

    பதிலளிநீக்கு